குக் வித் கோமாளி புகழை ரிஜெக்ட் செய்த விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி – ஷாக்கிங் செய்தி

குக் வித் கோமாளி தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை வெற்றிபெற்றுள்ள நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

 

இதன் மூலம் தற்போது தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ள நகைச்சுவை நடிகர் தான் புகழ்.

 

ஆம் குக் வித் கோமாளி மூலமாக பிரபலமான இவர், தற்போது சுமார் 7 படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் புகழ், விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

 

இந்நிலையில் புகழ் முதன் முதலில் விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான கலக்க போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

 

ஆனால் அவரை நடுவர்கள் ரிஜெக்ட் செய்துள்ளனர். அவர் கலக்க போவது யாரு சீசன் 5ல் கலந்துகொண்ட காட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*