பாவடை தாவணியில் ஷிவானி… இது உங்களால தான் முடியும்! புகழும் ரசிகர்கள்

பாவடை தாவணியில் ஷிவானி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படத்தை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

 

இவ்வளவு சிறிய வயதில் பிரபலமாக முடியுமா என்று மற்ற நடிகைகள் பொறாமை கொள்ளும் வகையில் ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் ஷிவானி.

 

சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

 

இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோ தரிசனத்துக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

 

சின்னத்திரை டு வெள்ளித்திரை என்ட்ரி கொடுக்க மிகவும் முயற்சி செய்து வரும் இவர் பிக்பாஸிற்கு சென்ற பின்பு வேற லெவலுக்குச் சென்றுள்ளார். ஆனால் சினிமா வாய்ப்பு மட்டும் வந்த பாடில்லை.

 

இந்நிலையில் பனாரஸ் பட்டு பாவடை தாவணியில் இவர் பதிவிட்ட இந்த போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது. இந்த மாதிரி போஸ்லாம் ஷிவானியால் தான் பாஸ் சாத்தியம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)


Post a Comment

CAPTCHA
Refresh

*