சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க முதலில் அணுகப்பட்டது எந்த முன்னணி நடிகையிடம் தான்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களில் ஒருவர், இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 

 

இந்நிலையில் இவர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல், இப்படம் வெளியான போது எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. 

 

ஆனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதும் வரவேற்பு உண்டு. 

 

இந்நிலையில் இப்படத்தில் நடிகை பூமிகாவிற்கு பதிலாக முதலில் நடித்திருக்க வேண்டியது நடிகை அசின் தானாம்.

 

ஆம் அவரிடம் தான் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர், ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 


Post a Comment

CAPTCHA
Refresh

*