சூர்யாவின் திரைப்படம் செய்துள்ள பிரம்மாண்ட சாதனை குறித்து நடிகை சமந்தா வெளியிட்ட பதிவு, என்ன தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

 

இப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியாகி மிக சிறந்த விமர்சங்களை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.

 

மேலும் இப்படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகும் கூட பல்வேறு சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் சூரரை போற்று திரைப்படம் IMDB-ன் உலகளவில் சிறந்த ரேட்டிங் பெற்ற திரைப்படங்களில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

 

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு எமோஜி ஒன்றையும் போட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*