குக் வித் கோமாளி பிரபலம் தீபாவின் இரண்டு மகன்களை பார்த்துளீர்களா? செம வைரல் புகைப்படம்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

 

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

 

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். 

 

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் தீபா. 

 

இவர் சீரியல் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும் தற்போது தீபாவின் இரண்டு மகன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*