தெறி பேபி நைனிகா வா இது! தற்போது அவர் எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க, இணையத்தில் ட்ரெண்டிங் புகைப்படம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி.

 

இப்படம் பிளாக் பஸ்டர் ஆனதை தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் மெர்சல், பிகில் என வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தனர். 

 

இந்நிலையில் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து அசத்தியவர் நைனிகா, இவர் பிரபல நடிகை மீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே தெறி படத்தை தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களில் நடித்த நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

ஆம் அதில் அவரின் அம்மா மீனாவுடன் உள்ளார், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*