எனது படத்தில் நடித்த காமெடி நிஜத்தில் நடக்குது… மில்லியன் பேரை சிந்திக்க வைத்த வடிவேலுவின் விழிப்புணர்வு வீடியோ

 

கொரோனா பரவல் காரணமாக அனைத்து படங்களின் வேலைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே கொரோனாவால் முடங்கிப் போய் உள்ளது.

 

இந்நிலையில் தனது படத்தில் நடித்த காமெடி, நிஜத்தில் நடந்து வருவதை யதார்த்தமாக, நகைச்சுவை கலந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோவாக வடிவேலு பேசி உள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது பலராலும் பார்த்து, ரசிக்கப்பட்டு வருகிறது.  

 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*