தல அஜித்தின் செம ஸ்டைலிஷ் கெட்டப், பலரும் பார்த்திராத புகைப்படம். எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். 

 

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

 

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஏகன், இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அவரின் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது.

 

மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


Post a Comment

CAPTCHA
Refresh

*