நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் உடன் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத அவரின் அன்ஸீன் புகைப்படம்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

 

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

 

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார்.

 

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைத்துள்ளார் தளபதி விஜய். 

 

இந்நிலையில் நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் உடன் விழா ஒன்றில் தளபதி விஜய் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்


Post a Comment

CAPTCHA
Refresh

*