கே.ஜி.எப் பட இயக்குனரின் அடுத்த பிரமாண்டம் – ஹீரோ யார் தெரியுமா

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான படம் கே.ஜி.எப். இப்படத்தை கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கி இருந்தார்.

 

இப்படத்தின் முதல் பாகம் சூப்பர்ஹிட்டாக, தற்போது இரண்டாம் பாகமும் உருவாகி,

 

வெளியாக காத்துருக்கிறது. கே.ஜி.எப் படத்தை முடித்த கையோடு இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரபாஸ் நடிக்கும், சாளர் படத்தை இயக்க சென்றுவிட்டார்.

 

கொரோனா காரணமாக தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இயக்குனர் பிரஷாந்த் நீல் அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்க இருக்கிறாராம்.

 

ஆம் அதற்காக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.   


Post a Comment

CAPTCHA
Refresh

*