முதல்வர் ஸ்டாலின் பாணியில் நடிகர் சிவகார்த்திகேயன்…. தீயாய் பரவும் காணொளி

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை விண்ணைத் தொட்டு வருகிறது. எனவே அரசு மக்களிடையே கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

 

திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

 

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*