கமலின் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கின்றாரா? இணையத்தில் கசிந்த தகவல்

உலகநாயகன் கமல் நடிப்பில் கடைசியாக சில வருடங்களுக்கு முன் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியானது.

 

அதன் பிறகு இவர் நடிப்பில் இந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. மேலும் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

 

மேலும் தற்போது நடிகர் பகத் பாசில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆம், இப்படத்தில் நடிகர் பகத் பாசில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*