விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் பணிகள், வெளியான புதிய அப்டேட் என்ன தெரியுமா?

தல அஜித் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதம் உள்ளது.

 

மேலும் அந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்த இயக்குனர் எச். வினோத் உறுதியாக உள்ளார்.

 

இதனிடையே கடந்த மே 1 ஆம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் வலிமை படத்தில் தற்போது CGI பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும், சண்டை மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அருமையாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*