சந்திரமுகி TRPயை முறியடிக்கமுடியாமல் திறமும் தர்பார் – இது வேற லெவல்

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி.

 

இப்படம் அதிகபட்சம் சுமார் 365 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடியது என்று தெரிவிக்கின்றனர்.

 

அதே போல் திரையுலகில் படைக்காதா பல சாதனைகளை சந்திரமுகி திரைப்படம் படைத்தது.

 

அதில் ஒன்று தான் TRP ரேட்டிங். ஆம் சன் தொலைக்காட்சி சந்திரமுகி படத்தை ஒளிபரப்பு செய்த போது, 9021 ரேட்டிங் பெற்றுள்ளது.

 

ஆனால் அதே ரஜினி நடித்த வெளியான தர்பார் திரைப்படம் 8127 TRP ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது.

 

இதனால் சந்திரமுகி படத்தின் TRP ரேட்டிங்கை முறியடிக்கமுடியாமல் தடுமாறி வருகிறது தர்பார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*