வனிதாவின் அண்ணன் மகனா இவர்? செல்ல நாயுடன் ஜாலியாக விளையாடும் அருண்விஜய்… வைரலாகும் வீடியோ

 

நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் வனிதாவின் அண்ணன் அருண் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.

 

இவர் தனது செல்ல பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் ஃபோட்டோக்களை அடிக்கடி சமூக வலைதளஙகளிலும் வெளியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் மொட்டை மாடியில் தனது செல்ல நாயான ருத்ராவிற்கு அருண் விஜய் மற்றும் அவரது மகன் அருணவ் ஆகியோர் பயிற்சி அளிக்கும் வீடியோவை அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.

 

மிகவும் ஜாலியாக ருத்ராவுடன் தந்தை-மகன் இரவரும் விளையாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)


Post a Comment

CAPTCHA
Refresh

*