இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு புகைபிடிக்கும் காட்சியில் கூட நடிக்காத முன்னணி நடிகர்கள், யார் தெரியுமா?

நடிகர்கள் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

 இவர்களுக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது, மேலும் இவர்கள் இருவரும் அதிகப்படியான ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.

 

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

 

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

 

இதுவரை நடிகர் கார்த்தி 21 திரைப்படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் 17 திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.

 

ஆனால் இவர்கள் இருவரும் இத்தனை திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இந்த ஒரு திரைப்படத்திலும் ஒரேயொரு புகைபிடிக்கும் காட்சியில் கூட நடித்ததில்லை. 


Post a Comment

CAPTCHA
Refresh

*