கே.ஜி.எப் பட ரசிகர்களுக்கு ஷாக்கிங் செய்தி – மீண்டும் இப்படி ஆகிவிட்டதே

பிரஷாந்த் நீல் யாத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப்.

 

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மாபெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனாது.

 

இதனை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் 2 படம், ரசிகர்களின் மலையளவு எதிர்பார்ப்பில் உருவாகியுள்ளது.

 

சில மாதங்களுக்கு கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, பல சாதனைகளை படைத்தது.

 

கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்த இப்படத்தின் ரிலீஸ், வரும் ஜூலை 16 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்த ரிலீஸ் தேடியும் தள்ளிப்போய் இருக்கிறதாம்.

 

வேறொரு தேதியில் கே.ஜி.எப் 2 இந்த வருடத்திற்குள் வெளியாகும் எனவும், அதற்காக அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

இந்த செய்தி கே,ஜி.எப் 2 படத்திற்காக காத்திருந்த அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மாபெரும் ஷாக்கிங் செய்தியாக அமைந்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*