விருமாண்டி படத்தில் தன்னுடன் நடித்த காளையுடன் உலகநாயகன் கமல், பலரும் பார்த்திராத புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு நாடுமுழுவதும் ரசிகர்கள் உண்டு.

 

இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.

 

மேலும் அடுத்ததாக இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

 

இந்நிலையில் கமல் இயக்கி நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விருமாண்டி, இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

 

மேலும் இப்படத்தில் அவருடன் நடித்த ராஜா என்ற காளையை கமல் அறிமுகப்படுத்தி வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


Post a Comment

CAPTCHA
Refresh

*