பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம், வித்தியாசமான முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுப்பு!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

 

மேலும் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டிலை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். 

 

இதனிடையே EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டது. 

 

மேலும் தற்போது குறிப்பிட்ட நாட்களுக்குள் இறுதி 8 போட்டியாளர்களில் ஒருவரை மக்களின் வாக்குகள் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*