சின்னத்திரையில் கலக்கும் டாப் 10 பிரபலங்கள் யார் யார்?- வெளிவந்த விவரம், முதல் இடத்தில் யார் தெரியுமா?

வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்களில் யார் யார் பெஸ்ட் என்கிற விவரம் வருடா வருடம் வரும். அதேபோல் சின்னத்திரையில் நாயகியாக, தொகுப்பாளினியாக நிறைய பேர் கலக்கி வருகிறார்கள்.

 

அதில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற பிரபலங்கள் யார் யார் என்கிற விவரத்தை அண்மையில் ஆங்கிய பத்திரிக்கை வெளியிட்டார்கள்.

 

சிலருக்கு அந்த டாப் 10ல் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் மற்றவர்கள் இல்லை இவர் தான் முதலில், அவர் தான் முதல் வர வேண்டும் என தங்களுக்கு பிடித்தவர்களை கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

சரி நாம் தற்போது ஆங்கிய பத்திரிக்கை வெளியிட்ட விவரம் படி டாப் 10ல் இடம்பெற்றவர்களின் விவரத்தை பார்ப்போம்.

 

ரம்யா பாண்டியன்

ரோஷ்னி ஹரிப்ரியன்

பவித்ரா லட்சுமி

நட்சத்திரா நாகேஷ்

ஆயிஷா

ஷிவானி நாராயணன்

ஆல்யா மானசா

திவ்யதர்ஷினி

கிகி விஜய்

சாந்தினி தமிழரசன் 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*