இந்த வருடம் TRP-யில் மாஸ் காட்டிய தளபதி விஜய்யின் திரைப்படங்கள், எந்தந்த திரைப்படங்கள் எவ்வளவு TRP புள்ளிகளை பெற்றுள்ளது தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

 

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

 

ந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தளபதி விஜயின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிகமான TRP புள்ளிகளை பெற்று வருகிறது.

 

மேலும் தற்போது ஒளிபரப்பான தளபதி விஜயின் திரைப்படங்களின் TRP விவரங்களை தான் பார்க்கவுள்ளோம்.

 

மாஸ்டர் – 13755000

 

பிகில் – 12026000

 

தெறி – 9627000

 

ஜில்லா – 9620000

 

கில்லி – 8540000

 

திருப்பாச்சி – 8495000

 

சர்கார் – 7527000  

 


Post a Comment

CAPTCHA
Refresh

*