பிரபல சின்னத்திரை சீரியல் நடிகருடன் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத போட்டோஸ்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

 

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

 

இந்நிலையில் தளபதி விஜய் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான செந்தில்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

மேலும் இந்த புகைப்படங்கள் 2004 ஆம் ஆண்டு நடந்த மிர்ச்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது.

Gallery

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*