கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை, அவர் வெளியிட்ட புகைப்படம்

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சின்னத்திரை தொடர் தான் ரோஜா. இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். 

 

மேலும் மற்ற முன்னணி சீரியல்களுக்கு ரோஜா தொடர் தான் TRP-யில் டப் கொடுத்து வருகிறது. அந்தளவிற்கு இந்த சீரியலை பார்க்கும் கூட்டம் அதிகமாக உள்ளனர். 

 

இதனிடையே இந்த தொடரின்  மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ள நடிகை தான் பிரியங்கா நல்காரி.

 

மேலும் தற்போது பிரியங்கா நல்காரி கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டு உள்ளார், அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*