பிரபல நடிகரான மாதவனுடன் விழா ஒன்றில் தளபதி விஜய், இந்த புகைப்படத்தை நீங்கள் இதற்கு முன் பார்த்துளீர்களா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

 

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

 

இந்நிலையில் தளபதி விஜய் நடிகர் மாதவனுடன் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

மேலும் இதற்கு முன் விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா ஆகியோர் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*