ஜகமே தந்திரம் படத்தில் இந்த இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெறாதா! இயக்குனர் அளித்த பதில்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

 

இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாகவுள்ளாரது.

 

மேலும் இன்று காலை 10 மணிக்கு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. 

 

இந்நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில் புஜ்ஜி மற்றும் நேத்து உள்ளிட்ட பாடல்கள் படத்தில் இடம் பெறாது என்றும் ப்ரமோஷனுக்காக அப்பாடல்கள் முன்னரே வெளிவந்தது என்றும் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*