சோகத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள்- காரணம் இதுதானா?

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் முழு ஊரடங்கு உத்தரவு போட்டார்.

 

இதனால் அனைத்து சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது, எனவே தொலைக்காட்சிகள் ஹிட் சீரியல்களின் பழைய எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

 

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா-ராஜா ராணி 2 சீரியலின் புதிய மெகா சங்கமம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

 

ஆனால் ரசிகர்கள் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கின்றனர். அதாவது பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் பதிலாக அதன் பழைய எபிசோடுகளை போடலாமே மிகவும் அழகாக இருக்கும் என கமெண்ட் செய்கின்றனர்.

 

ரசிகர்களின் இந்த வேண்டுகோளை தொலைக்காட்சி ஏற்குமா பழைய பாரதி கண்ணம்மா எபிசோடுகள் ஒளிபரப்பாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*