சந்தானம் ஹிந்தி படத்தில் நடித்துள்ளாரா, அதுவும் இப்படியொரு வேடத்தில்?- இது எத்தனை பேருக்கு தெரியும்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து கலக்கி வந்தவர் நடிகர் சந்தானம்.

 

நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் அவரை அடித்துக்கொள்ள முடியாது. காமெடி நடிகர் என்பதை தாண்டி கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நேரத்தில் நடிகர் சந்தானத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அவர் ஹிந்தியில் முதன்முதலாக சின்னு மன்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

அதில் சந்தானம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வந்த அப்பு கெட்டப் போட்டிருக்கிறார்.

 

அந்த படம் என்ன ஆனது என்பது தெரியவில்லைஆனால் சந்தானம் படத்திற்காக போட்ட கெட்டப் புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*