புதிதாக வரவுள்ள OTT-யில் வெளியாகவுள்ள முக்கிய திரைப்படங்கள், நீண்டு கொண்ட போகும் லிஸ்ட்

முன்னணி நடிகர்கள் உட்பட பல திரைப்படங்கள் OTT தளங்களில் நேரடியாக வெளியாகி வந்தது, மேலும் அப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் Disney Hotstar, Netfilx, Amazon Prime, Zee 5 உள்ளிட்ட முக்கிய OTT தளங்களை போல தற்போது தமிழில் புதிய OTT தளம் ஒன்று அறிமுகமாக உள்ளது.

 

ஆம், Sony Liv OTT தளம் தற்போது தமிழிலும் அறிமுகவுள்ளது. மேலும் இதில் வெளியாகவுள்ள திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

 

1. கடைசி விவசாயி

 

2. Victim

 

3. கசடதபற

 

4. வாழ்

 

5. நரகாசுரன்

 

6. தள்ளிபோகாதே

 


Post a Comment

CAPTCHA
Refresh

*