மகேஷ் பாபுவின் படத்தில் வில்லனான தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ, வெளியான செம மாஸ் தகவல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தான் நடிகர் மகேஷ் பாபு, இவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரியளவில் வரவேற்பை பெறும்.

 

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாகி வரும் Sarkaru Vaari Paata திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார், மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

 

ஆம், நடிகர் அர்ஜுன் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடிக்கவுள்ளார். மேலும் இதற்கு முன் அர்ஜுன் வில்லனாக நடித்த இரும்பு திரை படம் பெரிய வரவேற்பை பெற்றது. 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*