நடிகர் சூர்யா உடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர், அன்ஸீன் போட்டோ

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

 

அதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 39 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது. 

 

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் சிறுவயதில் சூர்யா மற்றும் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*