சன் டிவி-யின் முக்கிய சீரியலில் இருந்து விலகும் ஹீரோ, அவர் நடித்த கடைசி எபிசொட் இது தான்!

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பிரபலமாகிவிடும்.

 

அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பூவே உனக்காக, இந்த சீரியலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று TRP-யில் டாப்பில் இருந்து வருகிறது.

 

மேலும் இந்த சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண், இவர் தற்போது பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் அருண் நடித்துள்ள கடைசி எபிசொட்டின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதோ அந்த பரபரப்பான ப்ரோமோ. 

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*