ஆங்கில பத்திரிக்கை கருத்துக் கணிப்பில் டாப் 10ல் இடம்பிடித்த நடிகைகள்- முதல் இடத்தில் யார் தெரியுமா?

கருத்துக் கணிப்பு இப்போதெல்லாம் நிறைய நடந்து வருகிறது. அரசியல், சினிமா என எல்லா விஷயங்களிலும் நடக்கின்றன.

 

வருடா வருடம் ஒரு ஆங்கிய பத்திரிக்கை நடிகர், நடிகைகள், சின்னத்திரையில் டாப் பிரபலங்கள் என சில கணிப்புகள் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் இந்த வருடமும் அப்படி டாப் 10 ல் இடம் பிடித்திருக்கும் நடிகைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

 

இதற்கு முன் சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் பிரபலங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சரி இப்போது அதிகம் பிரபலமாக டாப்பில் உள்ள நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.

 

சமந்தா

மாளவிகா மோகனன்

கீர்த்தி சுரேஷ் 

ரஷ்மிகா

அதிதி ராவ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

நயன்தாரா

கல்யாணி பிரியதர்ஷன்

ரகுல் ப்ரீத் சிங்

அமலாபால்


Post a Comment

CAPTCHA
Refresh

*