மகள்களுடன் தனிமையில் வசிக்கும் வனிதாவா இது? 22 வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கின்றார் தெரியுமா? அரிய புகைப்படம்

பல சர்ச்சைகளை கடந்து, மீண்டும் திரையுலகிலும், சின்னத்திரையுலும் பிஸியாகியுள்ள வனிதா, 22 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

 

இவரது பழைய புகைப்படத்தை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

 

தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

 

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்த படமொன்றி இயக்க உள்ளார்.

 

அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஹரி நாடார் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

‘2K அழகானது காதல்’ என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடித்து வரும், ‘அந்தகன்’ படத்திலும் வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)


Post a Comment

CAPTCHA
Refresh

*