துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா- பதறி ஓடிய ரசிகர்கள்

ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியல் மூலம் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது,. மேலும் சமீபத்தில் ராஜா ராணி இரண்டாம் பாகம் மற்றும் காற்றின் மொழி ஆகிய சீரியலில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆல்யா தற்போது மேக்கப் இல்லாமல் கிஃப்ட் வாங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதைக்கண்ட ரசிகர்கள் அட என்னப்பா ஆல்யா இப்படி இருக்காங்க மேக்கப் இல்லானாலும் பரவயில்லை தான் என கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்….

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)


Post a Comment

CAPTCHA
Refresh

*