புகழ்பெற்ற நடிகர் ஜாக்கிசானுடன் செம்பருத்தி நடிகர் கார்த்திக்… அடையாளமே தெரியாத அரிய புகைப்படம்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் உச்சத்திற்கு சென்றவர் தான் கார்த்திக் ராஜ்.

 

பின்பு செம்பருத்தி சீரியலில் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாகத் தொடங்கினர்.

 

இந்நிலையில் செம்பருத்தி சீரியலிலிருந்து திடீரென விலகிக கார்த்திக்கின் இடத்தினை புதுமுக நடிகர் நிரப்பவில்லை என்று தான் கூற வேண்டும். ஆம் ரசிகர்கள் மீண்டும் செம்பருத்தி சீரியலில் நடிப்பதற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

தற்போது வெள்ளித்திரையில் நடிக்க பட வாய்ப்புகள் குவிகின்றன. அந்த வகையில் ஒரு புதிய படம் ஒன்றில் கமிட்டாகிய நிலையில், அப்படத்தின் டீஸர் வெளியாகி வேற லெவல் ஹிட்டடித்தது.

 

இந்த நிலையில் கார்த்திக் ராஜ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கிசானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியது தற்போது இந்த புகைப்படம் வேற லெவெலில் லைக்குகளை பெற்று வருகிறது. 


Post a Comment

CAPTCHA
Refresh

*