முதல் முறையாக மகள் மற்றும் மனையியுடன் நடிகர் விமல் வெளியிட்ட புகைப்படம்- குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகர் விமல்.

 

அதன்பின்னர், பல படங்களில் நடித்து பிரபலமானார்…, இவர் கடந்த 2010ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

 

மேலும், மகளின் புகைப்படம் மற்றும் மனைவி மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*