துளிகூட மேக்கப் இல்லாமல் பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா துளி கூட மேக்கப் இல்லாமல், உடற்பயிற்சி செய்துள்ள புகைப்படத்தினை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 

 

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா, பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.

 

பின்பு வெளியே வந்த இவர், சில திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, தற்போது சின்னத்திரையிலும் தனது பயணத்தினை தொடங்கி இருக்கிறார்.

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

 

ஆனால், இம்முறை வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அவர் மேக்கப் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் தான்.

 

இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் பலர் மேக்கப் போட்டு வொர்க்-அவுட் செய்யுங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

 

ஆனால், ரேஷ்மா இந்த பதிவின் கீழ் கேப்ஷனாக “நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் முடக்கி விட்டு சென்றால் தான் முன்னேற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)


Post a Comment

CAPTCHA
Refresh

*