விஜய் சேதுபதியை தொடர்ந்து விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட முக்கிய நடிகர், யார் தெரியுமா?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கவிருந்து, ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.   

 

இந்நிலையில் விரைவில் தொடங்கவுள்ள விக்ரம் படத்தில் மாஸ்டர் பட நடிகர் ஒருவர் இணையவுள்ளார்.

 

ஆம் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் அர்ஜுன் தாஸூம் விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*