கேரளாவில் இதுவரை அதிகம் திரையிடப்பட்ட விஜய் படங்கள் என்னென்ன தெரியுமா?

விஜய் தமிழ் சினிமா இவர் இல்லாமல் இப்போது இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு விஜய் ஒரு முக்கியமான நடிகராக இருக்கிறார். 

 

அண்மையில் இவரது மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. மாஸ்டர் பட ரிலீஸை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

 

முதற்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் முடித்த விஜய் கொரோனா காரணமாக படப்பிடிப்பை நிறுத்த கூறியுள்ளார். 

 

இந்த நிலையில் விஜய் படம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்காக அவர் நடித்த ஒரு 3 படங்கள் 100 முறைக்கும் மேலாக திரையிடப்பட்டுள்ளதாம்.

 

அது என்னெனன படங்கள் என்ற விவரம் இதோ, 

 

சர்கார் – 278

மெர்சல் – 187

தெறி – 110 

இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் இந்த விவரம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*