துளி கூட மேக்கப் போடாமல் ஜோடியாக புகைப்படம் எடுத்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா..

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.

 

இதன்பின் உயிரில் கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்து வந்தனர்.

 

மேலும் 2006ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

 

தற்போது தமிழ் திரையுலகில் பெரிதும் ரசிக்கப்படும் காதல் திருமண ஜோடிகளாக விளங்கி வருகிறார்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.

 

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து துளி கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*