இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானுடைய முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா – இதோ

ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.

 

இதன்பின் பல வெற்றி பாடல்களை கொடுத்து பல படங்களை வெற்றியாக்கினார்.

 

இதுமட்மின்றி பாலிவுட் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானுடைய முழு குடும்பமும் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இதில் அவரது அக்கா மகன் இசையமைப்பாளர் ஜி,வி.பிரகாஷும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*