பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- இத யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே

தமிழகத்தில் கொரோனா நோய் அதிகமாகிக் கொண்டே வந்தது. தொற்றை குறைக்கும் வகையில் தமிழக அரசு லாக் டவுன் அறிவித்தார்கள்.

 

இரண்டாவது வார லாக் டவுன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் 3வது வாரமும் முழு ஊரடங்கு போட்டுள்ளனர்.

 

இதனால் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது, இதனால் சீரியல்கள் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டு பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

 

3வது வாரமும் லாக் டவுன் போடவே சீரியல் குழுவினர் ஒரு முடிவு எடுத்துள்ளனர்.

 

அது என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாம். அதோடு இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த சீரியலுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களும் இணைகிறார்கள்.

 

அதாவது இந்த இரண்டு சீரியல்களின் புதிய மெகா சங்கமம் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

 

எனவே சீரியலின் புதிய காட்சிகளை சில நாட்களில் எதிர்ப்பார்க்கலாம் என்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*