தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகர், யார் அந்த நடிகர் பாருங்க

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

 

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடக்கவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய். 

 

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகர் யோகி பாபுவிடம் தளபதி 65 படத்தில் நடிப்பது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

 

இதற்கு “yespaa” என பதிலளித்து தான் தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் யோகி பாபு.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*