பிரபல தொகுப்பாளினி டிடி, தனது அக்காவுடன் சேர்ந்து நடித்த சன் டிவி சீரியல்! என்ன தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

 

இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் இணைந்த உள்ளார்.

 

இந்நிலையில் டிடி முன்பு ஒரு சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்த விஷயம்.

 

அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சீரியல் தான் கோலங்கள்.

 

இந்த சீரியலில் தான் டிடி மற்றும் அவரின் அக்கா பிரியதர்ஷினி உடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*