சூர்யா 40 படத்தின் புதிய அப்டேட்டை கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூரரை போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வந்தார்.

 

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இன்று இயக்குனர் பாண்டியராஜின் பிறந்தநாள் என்பதால் சூர்யா 40 படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். 

 

ஆம், அதில் இப்படத்தின் 35 % ஷூட்டிங் முடிந்துள்ளது. எடுத்துவரைக்கும் நன்றாக வந்துள்ளது, அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என கூறியுள்ளார்.

 

டைட்டில் மாஸ்ஸா அறிவிப்போடு வரும், ஜூலை மாதம் வரை எனக்கு நேரம் கொடுங்க என கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*