டாக்டர் படத்தை கைப்பற்றிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, எத்தனை கோடி கொடுத்து வாங்கியுள்ளது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர்.

 

இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.

 

இதனிடையே இப்படம் OTT-யில் வெளியாகும் என செய்தி பரவியதை தொடர்ந்து, டாக்டர் படம் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பதை உறுதியளித்தனர் படக்குழுவினர்.

 

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாகவும், இப்படம் 34 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*