ப்ரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த தளபதி விஜய் நடிகை, யார் தெரியுமா?

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ப்ரேமம்.

 

மலையாள திரைப்படமான ப்ரேமம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று இங்கு 250 நாட்களுக்கு ஓடி சாதனை படைத்தது.

 

மேலும் இப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா சபேஸ்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குறிப்பாக மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகவும் பிரபலம். 

 

இந்நிலையில் சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது, நடிகை அசின் தானாம்.

 

மலர் கதாபாத்திரத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அசினை வைத்து தான் எழுதினாராம், பின் அவரை அணுக முடியாததால் கைவிட்டாராம்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*