பிக்பாஸ் அடுத்த சீசனில் கலந்து கொள்கிறாரா நடிகை பூமிகா? அவரே அளித்த விளக்கம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று நடந்து முடிந்தது, இதில் ஆரி பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

 

இந்நிலையில் தற்போது நடிகை பூமிகா பிக்பாஸ் ஹிந்தியில் கலந்து கொள்ள போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. 

 

ஏற்கனவே 14 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 15-ல் பூமிகா கலந்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது.

 

மேலும் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை பூமிகா “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, என்னை யாரும் அணுகவில்லை, அப்படி அழைத்தாலும் எனக்கு விருப்பமில்லை” என பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*