வலிமை படத்தின் ஷூட்டிங் இந்த இடங்களில் எல்லாம் நடந்ததா? இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். 

 

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

 

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்ட ஷூட்டிங் லொகேஷன்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

மேலும் தற்போது இதனை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*