திரைப்படம் இயக்குவது குறித்து நடிகர் தனுஷ் எடுத்துள்ள முடிவு, என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெறுகிறது.

 

அந்த வகையில் இவர் நடிப்பில் வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம், அப்படம் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் நேற்று இப்படம் குறித்த கலந்துரையாடலில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார், அப்போது ஜகமே தந்திரம் படம் குறித்து பல விஷயங்களை சொன்னார்.

 

அதுமட்டுமின்றி தற்போது அவர் திறமையான பல இயக்குனர்களுடன் தொடர்ந்து பணிபுரிந்து வருவதால், இப்போதைக்கு திரைப்படத்தை அவர் இயக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*